ஐக்கிய அரபு எமிரேட்டில் கல்வித்தரத்தை மேம்படுத்த இந்தியாவிலிருந்து 3000 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செயதுள்ளது.
ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய துறை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதசம்பளமாக ரூபாய் 3,04,017 மற்றும் பல்வேறு சலுகைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
சம்பளம் மற்றும் பிற சலுகைகள்
Salary:
• A basic monthly tax free salary of 11,998 (approx. £2470).
• A housing allowance of: Abu Dhabi and Western Region - 9,280 single; 11,600 married. Other cities - 7,424 single; 9,280 married
Benefits:
• 42 calendar days of vacation
• Medical Insurance for yourself, accompanying spouse and 3 Children (below the age of 18).
• An annual Education allowance of 40,000 for each accompanying children between the ages of 5 and 18, up to a maximum of 80,000 Dirhams.
• An annual Travel allowance.
• A Relocation allowance up to 20,000 will be given upon joining (50% on arrival, 50% after completion of probation period).
இதற்காக ஆசிரியர்களை தேர்வுசெய்ய worldteachers என்னும் சர்வதேச நிறுவனத்திடம் ஓப்பதம் செயதுள்ளது. மேலும் விபரங்கள் மற்றும் பதிவு செய்ய இந்த இணையதளத்தை பார்க்கவும் www.worldteachers.net.

No comments:
Post a Comment