Monday, 9 September 2019

Science Academies' Summer Research Fellowship Programme for Students and Teachers 2020


Academies involved
Indian Academy of Sciences, Bengaluru
·        Indian National Science Academy, New Delhi
·        The National Academy of Sciences, India, Prayagraj
The three national Science Academies offer several two-month Summer Fellowships to enable students/teachers (studying/teaching in India) to work with scientists associated with the three Academies during 2020.

Eligibility criteria
Students
6a) Applicants must be studying in one of the following:
·        BS / BSc / BVSc (II year only)
·        BPharm (III and IV years only)
·        BE / BTech / BCA (II and III years only)
·        BArch(II,III and IV years only)
·        MS / MSc / MVSc / MPharm (I year only)
·        ME / MTech / MCA / MArch (I year just )
·        (5-year integrated) MS / MSc /MTech / MBBS (II, III, IV years only)
·        PharmD (III, IV years only)
·        (dual degree) BTech + MTech (II/,III,IV years only)
·        (dual degree) BE + MSc (II, III, IV years only)
·        (dual degree) BS + MS (II, III, IV years only)
·        Integrated PhD (I, II years only)
·        MSc Tech (I, II years only)
Teachers
6b) Teachers have to be teaching at a College/University.
Applications should be submitted by logging onto one of the websites [www.ias.ac.in; http://www.insaindia.res.in and www.nasi.org.in]. The registration number assigned soon after the online submission must be quoted in all future correspondence.

The last date for receipt of applications online is 30 November 2019.


Thursday, 25 April 2019

5ஆம் வகுப்பு கல்வி தகுதிக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5000 பேருக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் இரண்டு வருடங்கள் பயிற்சி காலத்தில் மாத ஊதியமாக ரூ.15000 கிடைக்கும். பயிற்சி முடிந்தவுடன் ரூ.51500 வரை சம்பளமாக நிர்ணயிக்கப்படும்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://www.tangedco.gov.in/Erecruitment(gangman).html என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கவேண்டிய கடைசி நாள் 30.05.2019
விண்ணப்ப கட்டணம், மேலும் விபரங்கள் மற்றும் பதிவு செய்ய இந்த இணையதளத்தை பார்க்கவும். 
https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf
http://www.tangedco.gov.in/linkpdf/notification(240419).pdf

3 லட்சம் மாத சம்பளத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டில் (United Arab Emirates) 3000 இந்தியர்களுக்கு ஆசிரியர் பணி

ஐக்கிய அரபு எமிரேட்டில் கல்வித்தரத்தை மேம்படுத்த இந்தியாவிலிருந்து 3000 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செயதுள்ளது.
ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய துறை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதசம்பளமாக ரூபாய் 3,04,017 மற்றும் பல்வேறு சலுகைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

சம்பளம் மற்றும் பிற சலுகைகள்

Salary:            
• A basic monthly tax free salary of 11,998 (approx. £2470).
• A housing allowance of: Abu Dhabi and Western Region - 9,280 single; 11,600 married.  Other cities - 7,424 single; 9,280 married
Benefits:
• 42 calendar days of vacation
• Medical Insurance for yourself, accompanying spouse and 3 Children (below the age of 18).
• An annual Education allowance of 40,000 for each accompanying children between the ages of 5 and 18, up to a maximum of 80,000 Dirhams.
• An annual Travel allowance.
• A Relocation allowance up to 20,000 will be given upon joining (50% on arrival, 50% after completion of probation period).
இதற்காக ஆசிரியர்களை தேர்வுசெய்ய worldteachers என்னும் சர்வதேச நிறுவனத்திடம் ஓப்பதம் செயதுள்ளது.  மேலும் விபரங்கள் மற்றும் பதிவு செய்ய இந்த இணையதளத்தை பார்க்கவும் www.worldteachers.net.

Tuesday, 23 April 2019

சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச பட்டபடிப்பு


சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் இலவச கல்வி திட்டத்தை (MADRAS UNIVERSITY FREE EDUCATION SCHEME (MUFES) 2019-2020 ) அறிவித்துள்ளது. இதன்படி 2 லட்சத்திற்கு குறைவாக குடும்ப வருமானமுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் http://noc.unom.ac.in/webportal/uploads/announcements/MUFES_2019_2020_20190422084418_64514.pdf என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை 08.05.2019க்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019
பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் 02.05.2019 முதல் 31.05.2019 வரை http://www.tneaonline.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க உதவி தேவையெனில் என்னை தொடர்புகொள்ளலாம்.
Tamilnadu Engineering Admissions 2019
Directorate of Technical Education has announced that students willing to join in Engineering can apply online from 02.05.2019 to 31.05.2019 through http://www.tneaonline.in/. If you need any help for the application process don't hesitate to contact me.