தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019
பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் 02.05.2019 முதல் 31.05.2019 வரை http://www.tneaonline.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க உதவி தேவையெனில் என்னை தொடர்புகொள்ளலாம்.
Tamilnadu Engineering Admissions 2019
Directorate of Technical Education has announced that students willing to join in Engineering can apply online from 02.05.2019 to 31.05.2019 through http://www.tneaonline.in/. If you need any help for the application process don't hesitate to contact me.

No comments:
Post a Comment